வீடியோ விளம்பரங்களைத் தடுக்கவும்
வீடியோ பிளாட்ஃபார்ம்களில் விளம்பரங்களைத் தடுக்க சஃபாரி உலாவியின் உள்ளே நீங்கள் அவற்றின் இணையப் பதிப்பைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் செயலியால் அதிகாரப்பூர்வ செயலிகளுக்குள் அல்லது குரோம், ஃபயர்பாக்ஸ் போன்ற பிற உலாவிகளில் விளம்பரங்களைத் தடுக்க முடியாது.
iOS / iPadOS 15+
1. சஃபாரியில் youtube.com-ஐத் திறக்கவும்
2. 'aA' அல்லது '🧩' பட்டன்களைத் தட்டவும்
3. 'Manage Extensions'என்பதைத் தட்டவும்
4. AdBlock Pro' என்பதைச் செயல்படுத்தவும்
5. youtube.com-க்கு இந்த இணையதளத்தில் 'Always Allow...' மற்றும் ''Always Allow என்ற அனுமதிகளை வழங்கவும்
6. இணையதளத்தைப் புதுப்பிக்கவும்
macOS
சஃபாரி செட்டிங்ஸில் ஆட்பிளாக் ப்ரோ வீடியோ எக்ஸ்டேஷனைச் செயல்படுத்தவும், நீங்கள் முடித்துவிட்டீர்கள்.
iOS / iPadOS <14
1. சஃபாரியில் youtube.com-ஐத் திறக்கவும்
2. ஷேர் பட்டனைத் தட்டவும்
3. ஆட்பிளாக் ப்ரே பட்டனைக் கண்டுபிடிக்கும் வரை கீழே ஸ்கிரால் செய்யவும்
4. பாப்அப்பிலிருந்து யூடியூப் விளம்பரங்களைத் தடுப்பதற்கான விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்
5. அடுத்த ஃபபல் ரிஃப்ரெஷ் வரைஅந்தப் டேப்பில் விளைவு நீடிக்கும்